கூழைப்பாம்பு
koolaippaampu
தலைக்கும் உடலுக்கும் இடையில் கழுத்தின்றி ஒன்றுபோல் தடித்துள்ள குள்ளவகைப் பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைக்கும் உடலுக்கும் இடையில் கழுத்தின்றி ஒன்றுபோல் தடித்துள்ள குள்ளமான பாம்புவகை. (M. M. 224.) Dwarf snake, whose head is not marked off from the body by constriction or neck, Calamaridce;
Tamil Lexicon
kūḻai-p-pāmpu,
n. id. +.
Dwarf snake, whose head is not marked off from the body by constriction or neck, Calamaridce;
தலைக்கும் உடலுக்கும் இடையில் கழுத்தின்றி ஒன்றுபோல் தடித்துள்ள குள்ளமான பாம்புவகை. (M. M. 224.)
DSAL