கூலிப்பிழைப்பு
koolippilaippu
நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அற்றைக்கூலிபெற்றுச் செய்யுஞ் சீவனம். (W.) Life of a hired labourer, making a living by day labour;
Tamil Lexicon
kūli-p-piḻaippu,
n. id. +.
Life of a hired labourer, making a living by day labour;
அற்றைக்கூலிபெற்றுச் செய்யுஞ் சீவனம். (W.)
DSAL