கூர்மக்கை
koormakkai
பெருவிரலை நீட்டி மற்றை விரல்களை வளைத்துக் கீழ்நோக்கிப் பிடிக்கும் அபிநயக் கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவிரளைநீட்டி மற்றவிரல்களை வலைத்துக் கீழ்நோக்கிபிடிக்கும் அபிநயக்கை. (பரத. பாவ. 39.) Gesticulation in dancing in hwicht he thumb is held stright and the other fingers are bent and pointed downwards;
Tamil Lexicon
kūrma-k-kai,
n. kūrma +. (Nāṭya.)
Gesticulation in dancing in hwicht he thumb is held stright and the other fingers are bent and pointed downwards;
பெருவிரளைநீட்டி மற்றவிரல்களை வலைத்துக் கீழ்நோக்கிபிடிக்கும் அபிநயக்கை. (பரத. பாவ. 39.)
DSAL