கற்பூரத்தட்டு
katrpoorathattu
கோயிலில் தீபம் காட்டப் பயன் படுத்தும் தட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலில் உபயோகிக்குந் தீபவகை. கற்பூரத்தட்டிற் கனல்வாய்ப்ப (தமிழ்விடு. 238). A kind of temple-lamp;
Tamil Lexicon
kaṟpūra-t-taṭṭu
n. கற்பூரம்+.
A kind of temple-lamp;
கோயிலில் உபயோகிக்குந் தீபவகை. கற்பூரத்தட்டிற் கனல்வாய்ப்ப (தமிழ்விடு. 238).
DSAL