அத்தாட்சி
athaatsi
சான்று , சாட்சி ; அறிகுறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ருஜூ. 1. Evidence, testimony, proof, demonstration; தீருட்டாந்தம். எங்களிடத்தி லந்த வத்தாட்சி போதும் (இராமநா. கிஷ்கிந்.12). 3. Example, illustration; சாட்சி கையெழுத்து. 2. Signature of an attesting witness;
Tamil Lexicon
s. proof, evidence, திருஷ் டாந்தம். அத்தாட்சிகொடுக்க, to prove, verify, demonstrate. சரித்திர அத்தாட்சி சாதனம், sources of historical evidence.
J.P. Fabricius Dictionary
, [attāṭci] ''s.'' Proof, evidence, demonstration, testimony, திஷ்டாந்தம். ''(c.)''
Miron Winslow
attāṭci
n. prob. hasta-sākṣin.
1. Evidence, testimony, proof, demonstration;
ருஜூ.
2. Signature of an attesting witness;
சாட்சி கையெழுத்து.
3. Example, illustration;
தீருட்டாந்தம். எங்களிடத்தி லந்த வத்தாட்சி போதும் (இராமநா. கிஷ்கிந்.12).
DSAL