குத்தன்
kuthan
காப்பவன் ; வணிகர் பட்டம் ; குப்த மரபில் வந்த அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காப்பவன். விசுவ குத்தனாகி (சேதுபு. சேதுயாத். 13). 1. Protector; வைசியர் பட்டப்பெயர். அரதனகுத்த னென்னும் . . . பெருங்குடி வணிகன் (செவ்வந்திப்பு. தாயான. 8). 2. A Vaišya title; குப்தவமிசத்து அரசன். (கலிங். 319, புதுப்.) 3. King of the Gupta family;
Tamil Lexicon
s. a protector, காப்போன், 2. a tittle of the Vaisyas; 3. a king of the Gupta family-see குப்தன்.
J.P. Fabricius Dictionary
kuttaṉ,
n. gupta.
1. Protector;
காப்பவன். விசுவ குத்தனாகி (சேதுபு. சேதுயாத். 13).
2. A Vaišya title;
வைசியர் பட்டப்பெயர். அரதனகுத்த னென்னும் . . . பெருங்குடி வணிகன் (செவ்வந்திப்பு. தாயான. 8).
3. King of the Gupta family;
குப்தவமிசத்து அரசன். (கலிங். 319, புதுப்.)
DSAL