கூழைத்தனம்
koolaithanam
போலியாகக் குழைந்து காட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலியாகக் குழைந்து காட்டுகை. நீங்கள் கோயிற்கூழைத்தனம் அடிக்கிறபடி இதுவோ (திருவிருத். 99, வ்யா, 468). False humility, dissimulation;
Tamil Lexicon
kūḻai-t-taṉam,
n. கூழை1+. [T. kūḷatanamu, K. kūḻatana.]
False humility, dissimulation;
போலியாகக் குழைந்து காட்டுகை. நீங்கள் கோயிற்கூழைத்தனம் அடிக்கிறபடி இதுவோ (திருவிருத். 99, வ்யா, 468).
DSAL