கூத்தச்சாக்கையன்
koothachaakkaiyan
கூத்து நிகழ்த்தும் சாக்கையர் குலத்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்து நிகழ்த்துஞ் சாக்கையர்குலத்தான். கொட்டிச் சேதம் . . . பறையூர்க் கூத்தச் சாக்கைய னாடலின் (சிலப். 28, 77). A person of Cākkaiya caste whose profession is dancing and acting;
Tamil Lexicon
kūtta-c-cākkaiyaṉ,
n. கூத்து+.
A person of Cākkaiya caste whose profession is dancing and acting;
கூத்து நிகழ்த்துஞ் சாக்கையர்குலத்தான். கொட்டிச் சேதம் . . . பறையூர்க் கூத்தச் சாக்கைய னாடலின் (சிலப். 28, 77).
DSAL