கூத்துக்காரன்
koothukkaaran
கூத்தாடுவோன் ; கூத்தாட்டுவோன் ; விகடக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தாட்டுவோன். (W.) 2. Dancingmaster; விகடக்காரன். (W.) 3. Buffoon, mimic, comical person; கூத்தாடுவோன். 1. Actor, dancer;
Tamil Lexicon
, ''s.'' (''fem.'' கூத்துக்காரி.) An actor, a dancer, கூத்தாடுவோன். 2. A dancing master, கூத்தாட்டுவோன். 3. A buffoon; a ludicrous, comical person; a mimie, விகடக்காரன்.
Miron Winslow
kūttu-k-kāraṉ,
n. id. +.
1. Actor, dancer;
கூத்தாடுவோன்.
2. Dancingmaster;
கூத்தாட்டுவோன். (W.)
3. Buffoon, mimic, comical person;
விகடக்காரன். (W.)
DSAL