Tamil Dictionary 🔍

குத்துப்பாறை

kuthuppaarai


செங்குத்தான பாறை ; நெற்குற்றும் பாறை ; மலைப் பக்கத்திலுள்ள செங்குத்தான கற்குவியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்குற்றும் பாறை. Loc. 2. Shelf of rock where paddy is pounded; மலைப்பக்கத்திலுள்ள செங்குத்தான கற்குவியல். (w.) 3. Small perpendicular heap of stones in the vicinity of a rock; செங்குத்தான பாறை. 1. Steep rock;

Tamil Lexicon


, ''s.'' Small, perpendicular heaps of stones in the vicinity of a rock. 2. [''local.''] The horizontal part of a rock where women pound paddy.

Miron Winslow


kuttu-p-pāṟai,
n. id. +.
1. Steep rock;
செங்குத்தான பாறை.

2. Shelf of rock where paddy is pounded;
நெற்குற்றும் பாறை. Loc.

3. Small perpendicular heap of stones in the vicinity of a rock;
மலைப்பக்கத்திலுள்ள செங்குத்தான கற்குவியல். (w.)

DSAL


குத்துப்பாறை - ஒப்புமை - Similar