கெட்டிபண்ணுதல்
kettipannuthal
பலப்படுத்தல் ; உறுதியாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துமுதலியவற்றை இறுகச்செய்தல். 2. To solidify, as liquid medicines; நிலம்முதலியவற்றை உறுதியாக்குதல். 1. To make firm, harden;
Tamil Lexicon
keṭṭi-paṇṇu-,
v. tr. id. +.
1. To make firm, harden;
நிலம்முதலியவற்றை உறுதியாக்குதல்.
2. To solidify, as liquid medicines;
மருந்துமுதலியவற்றை இறுகச்செய்தல்.
DSAL