Tamil Dictionary 🔍

கூட்டவணி

koottavani


ஒரு காலத்திலுண்டாகும் பல தொழில்களின் கூட்டத்தைக் கூறுவதாகவேனும் தனித் தனியே தொழிலை விளைத்தற்குரிய பல காரணங்கள ஒன்றுகூடியதல் ஒரு தொழில் பிறப்பதாகக் கூறுவதாகவேனும் வரும் ஓர் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருகாலத்திலுண்டாகும் பலதொழில்களின் கூட்டத்தைக் குறுவதாகவேனும் தனித்தனியே தொழிலை விளைத்தற்குரிய பல காரணங்கள் ஒன்று கூறியதால் ஒரு தொழில் பிறப்பதாகக் கூறுவதாகவேனும் வரும் ஓரலங்காரம். (அணியி. 55.) A figure of speech which consists in enumerating together various actions or causes associated with some common object or result;

Tamil Lexicon


kūṭṭa-v-aṇi,
n. கூட்டம்1+ (Rhet.)
A figure of speech which consists in enumerating together various actions or causes associated with some common object or result;
ஒருகாலத்திலுண்டாகும் பலதொழில்களின் கூட்டத்தைக் குறுவதாகவேனும் தனித்தனியே தொழிலை விளைத்தற்குரிய பல காரணங்கள் ஒன்று கூறியதால் ஒரு தொழில் பிறப்பதாகக் கூறுவதாகவேனும் வரும் ஓரலங்காரம். (அணியி. 55.)

DSAL


கூட்டவணி - ஒப்புமை - Similar