Tamil Dictionary 🔍

கூடிவருதல்

kootivaruthal


சேர்ந்துவருதல் ; கைகூடிவருதல் ; மிகுதியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


kūṭi-vā-,
v. intr. கூடு1+.
1. To accompany, move in company;
சேர்ந்துவருதல்.

2. To succeed, be prosperous, as in an undertaking;
கைகூடி வருதல்.

3. To increase;
மிகுதியாதல். அவனுக்கு நாளுக்குநாள் பொருள் கூடிவருகிறது. Colloq.

DSAL


கூடிவருதல் - ஒப்புமை - Similar