கூடற்றெய்வம்
koodatrreivam
கூடற்சுழிக்குரிய தேவதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடற்சுழிக்குரிய தேவதை. (திருக்கோ. 186, உரை.) The deity contemplated while drawing kūṭal;
Tamil Lexicon
kūṭaṟṟeyvam,
n. id. +.
The deity contemplated while drawing kūṭal;
கூடற்சுழிக்குரிய தேவதை. (திருக்கோ. 186, உரை.)
DSAL