Tamil Dictionary 🔍

கூஜா

koojaa


கழுத்து நீண்டு வயிறுபருத்த நீர்க்கலம். Goblet, water monkey;

Tamil Lexicon


kūjā,
n. U. kūza.
Goblet, water monkey;
கழுத்து நீண்டு வயிறுபருத்த நீர்க்கலம்.

DSAL


கூஜா - ஒப்புமை - Similar