Tamil Dictionary 🔍

காஜா

kaajaa


சுமார் பதினாறு வயதாகும்போது குதிரைப்பற்களிலேற்படுங் கருஞ்சிவப்பு நிறம். (அசுவசா. 6.) Deep-red colour of the teeth of horses when they are sixteen years old;

Tamil Lexicon


kājā
n.
Deep-red colour of the teeth of horses when they are sixteen years old;
சுமார் பதினாறு வயதாகும்போது குதிரைப்பற்களிலேற்படுங் கருஞ்சிவப்பு நிறம். (அசுவசா. 6.)

DSAL


காஜா - ஒப்புமை - Similar