கோழைக்கட்டு
koalaikkattu
சுவாசக்குழலிற் கட்டும் கபத்திரட்சி. Accumulation of phlegm in the bronchial tubes ;
Tamil Lexicon
சிலேற்பனக்கட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' A collection of phlegm in the bronchia.
Miron Winslow
kōḻai-k-kaṭṭu,
n. கோழை +.
Accumulation of phlegm in the bronchial tubes ;
சுவாசக்குழலிற் கட்டும் கபத்திரட்சி.
DSAL