Tamil Dictionary 🔍

குழூஉநிலை

kuloounilai


கோபுரம் முதலிய கட்டடத்தின் தளநிலைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபுரமுதலிய கட்டடத்தின் தளநிலைகள். குழூஉநிலைப் புதவின் (புதிற்றுப். 53, 16). Series of storeys in a building;

Tamil Lexicon


kuḻūu-nilai,
n. id.+.
Series of storeys in a building;
கோபுரமுதலிய கட்டடத்தின் தளநிலைகள். குழூஉநிலைப் புதவின் (புதிற்றுப். 53, 16).

DSAL


குழூஉநிலை - ஒப்புமை - Similar