குளம்புகிள்ளுதல்
kulampukilluthal
கன்றின் குளம்புமுனையைச் சீவுதல். To clip off the edge of a calf's hoof as soon as it is born;
Tamil Lexicon
kuḷampu-kiḷḷu-,
v. intr. id. +.
To clip off the edge of a calf's hoof as soon as it is born;
கன்றின் குளம்புமுனையைச் சீவுதல்.
DSAL