களகளாவெனல்
kalakalaavenal
குமிழியிடும் ஒலிக்குறிப்பு. துதிக்கை முழுத்தும்படியான ஆபத்தாய் களகளா சப்தம் தோன்ற க்லேசிக்கிறவளவிலே (திவ். பெரியாழ். 2, 1, 9, வ்யா. பக். 240). Onom. expr. of gurgling, as of a person drowning, or of a person drinking water;
Tamil Lexicon
kaḷakaḷā-v-eṉal
n.
Onom. expr. of gurgling, as of a person drowning, or of a person drinking water;
குமிழியிடும் ஒலிக்குறிப்பு. துதிக்கை முழுத்தும்படியான ஆபத்தாய் களகளா சப்தம் தோன்ற க்லேசிக்கிறவளவிலே (திவ். பெரியாழ். 2, 1, 9, வ்யா. பக். 240).
DSAL