Tamil Dictionary 🔍

கல்மஷம்

kalmasham


புண்ணினின்று வெளிவரும் சீ முதலிய மஷ்டு. 2. Pus, of a boil; பாவம். 3. Sin; அழுக்கு. 1. Dirt, dross, impurity;

Tamil Lexicon


s. dirt, dross, அழுக்கு; 2. pus of a boil, சீழ்; 3. sin, பாவம்.

J.P. Fabricius Dictionary


kalmaṣam
n. kalmaṣa.
1. Dirt, dross, impurity;
அழுக்கு.

2. Pus, of a boil;
புண்ணினின்று வெளிவரும் சீ முதலிய மஷ்டு.

3. Sin;
பாவம்.

DSAL


கல்மஷம் - ஒப்புமை - Similar