Tamil Dictionary 🔍

குலுக்குச்சீட்டு

kulukkucheettu


சீட்டுக்களைக் குலுக்கிப்போட்டு எடுத்த நபருக்குத் தொகைகொடுக்குஞ் சீட்டுவகை. Loc. Chit-fund conducted on basis of casting lots;

Tamil Lexicon


kulukku-c-cīṭṭu
n. குலுக்கு-+.
Chit-fund conducted on basis of casting lots;
சீட்டுக்களைக் குலுக்கிப்போட்டு எடுத்த நபருக்குத் தொகைகொடுக்குஞ் சீட்டுவகை. Loc.

DSAL


குலுக்குச்சீட்டு - ஒப்புமை - Similar