ஒடுக்குச்சீட்டு
odukkucheettu
பணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலுத்தியவரிக்குக் கொடுக்கும் ரசீது. (W.) Receipt given by government for money paid;
Tamil Lexicon
வரிச்சீட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
--ஒடுக்குத்துண்டு, ''s.'' A receipt given by government for mo ney, வரிச்சீட்டு.
Miron Winslow
oṭukku-c-cīṭṭu
n. id.+.
Receipt given by government for money paid;
செலுத்தியவரிக்குக் கொடுக்கும் ரசீது. (W.)
DSAL