Tamil Dictionary 🔍

குலமுள்ளோன்

kulamullon


நற்குடிப் பிறந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்குடிப்ப் பிறந்தவன். (திவா.) Man of good family, of noble birth;

Tamil Lexicon


kulam-uḷḷōṉ,
n. id. +.
Man of good family, of noble birth;
நற்குடிப்ப் பிறந்தவன். (திவா.)

DSAL


குலமுள்ளோன் - ஒப்புமை - Similar