Tamil Dictionary 🔍

குலதிலகன்

kulathilakan


குலத்தில் சிறந்து விளங்குபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலத்திற் சிறந்து விளங்குபவன் சிவசமய குலதிலக தாலேலோ (திருச்செந்பிள். தாலப். 9). One who adorns a family;

Tamil Lexicon


குலாதிபன்.

Na Kadirvelu Pillai Dictionary


குலதிலகன் - ஒப்புமை - Similar