Tamil Dictionary 🔍

கோலிகன்

koalikan


நெசவுத்தொழில் செய்வோன் ; கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்யுந்தொழில் செய்யும் கீழ்ச்சாதி. (நேமிநா. எழுத். 16, உரை.) 1. A caste of weavers; கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை. (தொல். சொல் 114. உரை.) 2. A kind of coarse cloth, as woven by Kolikar;

Tamil Lexicon


kōlikaṉ,
n. kaulika.
1. A caste of weavers;
நெய்யுந்தொழில் செய்யும் கீழ்ச்சாதி. (நேமிநா. எழுத். 16, உரை.)

2. A kind of coarse cloth, as woven by Kolikar;
கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை. (தொல். சொல் 114. உரை.)

DSAL


கோலிகன் - ஒப்புமை - Similar