கருடக்கொடி
karudakkoti
கருடன் எழுதப்பெற்ற கொடி ; குறிஞ்சாக்கொடி ; பெருமருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருடத்துவசம். 1. Flag with the figure of a white-headed kite; . 3. Common Delight of the Woods. See குறிஞ்சா. (மலை.) . 2. Indian Birthwort. See பெருமருந்து. (மலை.)
Tamil Lexicon
, ''s.'' A flag in which the picture of a kite is drawn, கருடத்துவ சம். 2. A plant called பெருமருந்து, Aris tolochia Indica. 3. Another plant call ed குறிஞ்சா, Gymnema sylvestra.
Miron Winslow
karuṭa-k-koṭi
n. id.+.
1. Flag with the figure of a white-headed kite;
கருடத்துவசம்.
2. Indian Birthwort. See பெருமருந்து. (மலை.)
.
3. Common Delight of the Woods. See குறிஞ்சா. (மலை.)
.
DSAL