Tamil Dictionary 🔍

குறைமாதம்

kuraimaatham


மாதத்தின் மிச்சம் ; கருமுற்றிமகப்பெறுதற்குரிய காலவரையில் குறைவு பட்ட மாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருமுற்றிப் பிரசவித்தற்குரிய கால வளவிற் குறைவுபட்ட மாதம். 2. Deficiency in the period required for the full development of foetus, as in premature delivery; மாதத்தின் மிச்சம். 1. Remaining part of the month;

Tamil Lexicon


, ''s.'' Wanting in months- as premature delivery. 2. Deficiency in a month.

Miron Winslow


kuṟai-mātam,
n. ஈid. +.
1. Remaining part of the month;
மாதத்தின் மிச்சம்.

2. Deficiency in the period required for the full development of foetus, as in premature delivery;
கருமுற்றிப் பிரசவித்தற்குரிய கால வளவிற் குறைவுபட்ட மாதம்.

DSAL


குறைமாதம் - ஒப்புமை - Similar