Tamil Dictionary 🔍

குறுவிலை

kuruvilai


பண்டங்கள் விலைக்கு அரிதாக்க் கிடைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலைக்குப் பண்டங்கள் அருமையாகக் கிடைக்கை. (W.) Scarcity, dearth;

Tamil Lexicon


அகவிலை, ஒறுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Scarcity, சிறுவிலை.

Miron Winslow


kuṟu-vilai,
n. id. +.
Scarcity, dearth;
விலைக்குப் பண்டங்கள் அருமையாகக் கிடைக்கை. (W.)

DSAL


குறுவிலை - ஒப்புமை - Similar