Tamil Dictionary 🔍

குறுவேர்வை

kuruvaervai


அச்சம் முதலியவற்றால் சிறிதாகத் தோன்றும் வியர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம் முதலியவற்றாற் சிறிதாகத்தோன்றும் வியர்வை. முகங் குறுவேர் பொடித்த வாறும் (திருவாச. 6, 57). Slight perspiration throught fear or any strong emotion;

Tamil Lexicon


, ''s.'' A sudden, slight per spiration through diffidence, fear, &c.

Miron Winslow


kuṟu-vērvai,
n. id. +.
Slight perspiration throught fear or any strong emotion;
அச்சம் முதலியவற்றாற் சிறிதாகத்தோன்றும் வியர்வை. முகங் குறுவேர் பொடித்த வாறும் (திருவாச. 6, 57).

DSAL


குறுவேர்வை - ஒப்புமை - Similar