Tamil Dictionary 🔍

குறுவியர்

kuruviyar


சிறிதாகத் தோன்றும் வியர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருவேர்வை. குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் (மணி. 18, 40). Slight perspiration. See

Tamil Lexicon


kuṟu-viyā,
n. id. +.
Slight perspiration. See
குருவேர்வை. குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் (மணி. 18, 40).

DSAL


குறுவியர் - ஒப்புமை - Similar