Tamil Dictionary 🔍

குறும்பொறை

kurumporai


சிறுமலை ; குறிஞ்சிநிலம் ; குறிஞ்சி நிலத்து ஊர் ; காடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சிநிலம். (பிங்.) 2. The hilly tract; குறிஞ்சிநிலத்தூர். (பிங்.) 3. Town in a hilly tract; காடு. குருந்தவிழ் குறும்பொறை. (நற். 321). 4. Forest, jungle; சிறுமலை. (பிங்.) வரையக நண்ணிக் குறும்பொறை நாடி (பதிற்றுப். 74, 7). 1. Hillock;

Tamil Lexicon


, ''s.'' A hill, சிறுமலை. 2. A mountain, மலை. 3. A forest, jungle, காடு. 4. (சது.) A town in a hilly tract, குறிஞ்சிநிலத்தூர்.

Miron Winslow


kuṟu-m-poṟai,
n. id. +.
1. Hillock;
சிறுமலை. (பிங்.) வரையக நண்ணிக் குறும்பொறை நாடி (பதிற்றுப். 74, 7).

2. The hilly tract;
குறிஞ்சிநிலம். (பிங்.)

3. Town in a hilly tract;
குறிஞ்சிநிலத்தூர். (பிங்.)

4. Forest, jungle;
காடு. குருந்தவிழ் குறும்பொறை. (நற். 321).

DSAL


குறும்பொறை - ஒப்புமை - Similar