குறுநடை
kurunatai
குறுகிய நடை , சிறுநடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுகியநடை. குதலைச்செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு (மணி. 7, 57). Short, quick, graceful pace, as of a child;
Tamil Lexicon
kuṟu-naṭai,
n. id+.
Short, quick, graceful pace, as of a child;
குறுகியநடை. குதலைச்செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு (மணி. 7, 57).
DSAL