Tamil Dictionary 🔍

புனுகுச்சட்டம்

punukuchattam


புனுகு உற்பத்தியாகும் புனையின் உறுப்பு. 1. Gland in the anal pouch of the civet-cat; புனுகுப்புனையின் சட்டத்தினின்றும் வெளிப்படும் வாசனைப் பண்டம். 2. Unctuous substance of the civet-cat;

Tamil Lexicon


puṉuku-c-caṭṭam
n. புனுகு+.
1. Gland in the anal pouch of the civet-cat;
புனுகு உற்பத்தியாகும் புனையின் உறுப்பு.

2. Unctuous substance of the civet-cat;
புனுகுப்புனையின் சட்டத்தினின்றும் வெளிப்படும் வாசனைப் பண்டம்.

DSAL


புனுகுச்சட்டம் - ஒப்புமை - Similar