Tamil Dictionary 🔍

சுறுசுறுப்பு

surusuruppu


ஊக்கம் ; தீவிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊக்கம். 1.Diligence, industry; தீவிரம்.(W.) 2. Bustling, hurrying;

Tamil Lexicon


, [cuṟucuṟuppu] ''v. noun.'' Bustling, hurry ing, தீவரிப்பு. 2. Diligence, activity, indus try--oppo. to அசமந்தம், சாக்கிரதை. ''(c.)''

Miron Winslow


cuṟu-cuṟuppu,
n. சுறுசுறு -. [ T. ṭcuraṭcura, M. cuṟucuṟuppu.]
1.Diligence, industry;
ஊக்கம்.

2. Bustling, hurrying;
தீவிரம்.(W.)

DSAL


சுறுசுறுப்பு - ஒப்புமை - Similar