குறளடிவஞ்சிப்பா
kuralativanjippaa
குறளடியால் மூன்று முதற் பலவடிகொண்டு, தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்று வரும் வஞ்சிப்பா. (காரிகை, செய். 24.) A kind of vaci verse consisting of three or more lines of kuṟaḷaṭi, with a deteached foot and akavaṟ-curitakam;
Tamil Lexicon
இருசீரடியான் வரும்வஞ்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of வஞ்சி verse, consisting of three or more lines of two metrical feet each, together with a detached foot and an அகவற்சுரித கம்.
Miron Winslow
kuṟaḷ-aṭi-vanjci-p-pā,
n. id. +.
A kind of vanjci verse consisting of three or more lines of kuṟaḷaṭi, with a deteached foot and akavaṟ-curitakam;
குறளடியால் மூன்று முதற் பலவடிகொண்டு, தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்று வரும் வஞ்சிப்பா. (காரிகை, செய். 24.)
DSAL