குறள்வெண்பா
kuralvenpaa
முதலடி நாற்சீரும் இரண்டாமடி முச்சீருமாகி வரும் ஈரடி வெண்பா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதலடி நாற் சீரும் இரண்டாமடி முச்சீருமாகிவரும் ஈரடி வெண்பா (இலக். வி. 730, உரை.) Distich of veṇpā metre, the first line consisting of four and the second of three feet;
Tamil Lexicon
--குறட்பா, ''s.'' A distich of two metrical lines. See குறள்.
Miron Winslow
kuṟaḷ-veṇpā,
n. குறள்+.
Distich of veṇpā metre, the first line consisting of four and the second of three feet;
முதலடி நாற் சீரும் இரண்டாமடி முச்சீருமாகிவரும் ஈரடி வெண்பா (இலக். வி. 730, உரை.)
DSAL