Tamil Dictionary 🔍

ஊர்வெண்பா

oorvenpaa


பாட்டுடைத் தலைவனது ஊரிணைப் பத்து வெண்பாவினால் சிறப்பித் துரைக்கும் சிற்றிலக்கியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவனூரை வெண்பாப் பத்தினாற் சிற்றப்பிக்கும் பிரபந்தவகை. (வெண்பாப். செய்யு. 22.) Eulogistic poem describing the town of the hero, in ten veṇpā verses;

Tamil Lexicon


, ''s.'' The வெண்பா of the town--a poem consisting of ten வெண்பா, in praise of a town, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


ūr-veṇpā
n. id.+.
Eulogistic poem describing the town of the hero, in ten veṇpā verses;
தலைவனூரை வெண்பாப் பத்தினாற் சிற்றப்பிக்கும் பிரபந்தவகை. (வெண்பாப். செய்யு. 22.)

DSAL


ஊர்வெண்பா - ஒப்புமை - Similar