Tamil Dictionary 🔍

குறட்டரியம்

kurattariyam


குறைகூறுதல் ; குறையை மெல்ல வெளியிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறையை மெல்ல வெளியிடுகை. அவன் குறட்டரியம் பண்ணுகிறான். (J.) Complaint, murmur, expression of dissatisfaction or discontent;

Tamil Lexicon


குறைகூறல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuṟṭṭriym] ''s. [prov.]'' complaint, murmur, expression of dissatisfaction or discontent, குறைகூறல். குறட்டரியம்பண்ணுகிறான். He bears a grudge.

Miron Winslow


kuṟaṭṭāyim,
n. perh. குறை+தா-.
Complaint, murmur, expression of dissatisfaction or discontent;
குறையை மெல்ல வெளியிடுகை. அவன் குறட்டரியம் பண்ணுகிறான். (J.)

DSAL


குறட்டரியம் - ஒப்புமை - Similar