Tamil Dictionary 🔍

குருந்தக்கல்

kurundhakkal


மணிவகையுள் ஒன்று , குருவிந்தக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See குருவிந்தக்கல், 3. மாணிக்கவகையுள் ஒன்று. (W.) 1. Corundum emery, adamantine spar;

Tamil Lexicon


வச்சிரக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The same as கு ருந்தம்.

Miron Winslow


kurunta-k-kal,
n. kuruvinda+ .
1. Corundum emery, adamantine spar;
மாணிக்கவகையுள் ஒன்று. (W.)

2. See குருவிந்தக்கல், 3.
.

DSAL


குருந்தக்கல் - ஒப்புமை - Similar