Tamil Dictionary 🔍

குருநிந்தை

kurunindhai


ஐம்பெரும் குற்றங்களுள் ஒன்றாகிய குருவைப் பழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்பெரும் பாதகங்களுளொன்றாகிய குருவைப் பழிக்கை. Disrespect towards or speaking ill of, one's guru, one of See { aim-perum-pātakam, q.v.;

Tamil Lexicon


பஞ்சபாதகத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Indignity to the priest.

Miron Winslow


kuru-nintai,
n. id. +.
Disrespect towards or speaking ill of, one's guru, one of See { aim-perum-pātakam, q.v.;
ஐம்பெரும் பாதகங்களுளொன்றாகிய குருவைப் பழிக்கை.

DSAL


குருநிந்தை - ஒப்புமை - Similar