குருத்தோலைப்பெருநாள்
kurutholaipperunaal
கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குருத்தோலைஞாயிறு. Chr.
Tamil Lexicon
, ''[in Roman Ca tholic usage.]'' Palm Sunday, when each attendant at church receives a palm leaf, in the form of a cross, which has been blessed by the priest, ஓர்திருநாள்.
Miron Winslow
kuruttōlai-p-peru-nāḷ,
n. id. +.
See குருத்தோலைஞாயிறு. Chr.
.
DSAL