Tamil Dictionary 🔍

குருதிப்புனல்

kuruthippunal


செந்நீர் ; உதிரநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதிரநீர். விழுந்து கொழுங்குரு திருப்புனலென்று (கலிங். புதுப். 156). Blood;

Tamil Lexicon


kuruti-p-puṉal,
n. id. +. [M. kurutippuṉal.]
Blood;
உதிரநீர். விழுந்து கொழுங்குரு திருப்புனலென்று (கலிங். புதுப். 156).

DSAL


குருதிப்புனல் - ஒப்புமை - Similar