குருதிப்பலி
kuruthippali
வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.) Oblation in which a warrior makes an offering of his own blood to Durgā;
Tamil Lexicon
kuruti-p-pali,
n. id. +.
Oblation in which a warrior makes an offering of his own blood to Durgā;
வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. (தொல். பொ. 59, உரை.)
DSAL