Tamil Dictionary 🔍

குருத்துரோகம்

kuruthuroakam


ஆசிரியனுக்குச் செய்யும் துரோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசிரியனுக்குச் செய்யுந் துரோகம். Treachery towards one's guru;

Tamil Lexicon


பஞ்சபாதகத் தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Treachery towards a guru, or injury of one.

Miron Winslow


kurut-t-urōkam,
n. guru +.
Treachery towards one's guru;
ஆசிரியனுக்குச் செய்யுந் துரோகம்.

DSAL


குருத்துரோகம் - ஒப்புமை - Similar