Tamil Dictionary 🔍

துரிஞ்சில்

thurinjil


வௌவால்வகை ; சீக்கிரிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. cf. துருஞ்சில். Bat. See துருஞ்சில். Colloq. See சீக்கிரி. (பிங்.) 2. Black sirissa.

Tamil Lexicon


s. a bat, வௌவால்; 2. the tree acacia pennata, உசிலமரம்.

J.P. Fabricius Dictionary


உசிலமரம், வௌவ்வால்.

Na Kadirvelu Pillai Dictionary


, [turiñcil] ''s.'' A bat, வௌவால், ''(c.)'' 2. The உசிலமரம். (சது.)

Miron Winslow


turinjcil,
n.
1. cf. துருஞ்சில். Bat. See துருஞ்சில். Colloq.
.

2. Black sirissa.
See சீக்கிரி. (பிங்.)

DSAL


துரிஞ்சில் - ஒப்புமை - Similar