Tamil Dictionary 🔍

குரங்குச்சேட்டை

kurangkuchaettai


குறும்புச் செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்புச்செய்கை. Mean, monkeyish tricks, apish mischief;

Tamil Lexicon


குணங் கெட்டசெய்கை.

Na Kadirvelu Pillai Dictionary


--குரங்குச்சேஷ்டை, ''s.'' Mean, monkeyish tricks--as scratch ing and eyeing carefully; apish imi tation.

Miron Winslow


kuraṅku-c-cēṭṭai,
n. id. +.
Mean, monkeyish tricks, apish mischief;
குறும்புச்செய்கை.

DSAL


குரங்குச்சேட்டை - ஒப்புமை - Similar