Tamil Dictionary 🔍

கைச்சேட்டை

kaichaettai


கையால் செய்யும் குறும்புச் செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையாற்செய்யுங் குறும்புச்செய்தல். Mischievous acts of the hand;

Tamil Lexicon


கைசசரசம்.

Na Kadirvelu Pillai Dictionary


[kaiccēṭṭai ] --கைச்சேஷ்்டை, ''s.'' Un graceful gestures with the hand, clown ish tricks and habits, &c. 2. Indecent, wanton sports, rough play; [''ex'' சேஷ்டை, action.]

Miron Winslow


kai-c-cēṭṭai,
n. id. +.
Mischievous acts of the hand;
கையாற்செய்யுங் குறும்புச்செய்தல்.

DSAL


கைச்சேட்டை - ஒப்புமை - Similar