தருமச்சேட்டை
tharumachaettai
நெற்களத்தில் ஏழைகட்குக் கொடுக்கவேண்டி முறத்தில் தனியே வைக்கப்பட்டுள்ள தானியம். Corn set apart in a winnowing fan at the threshing-floor to be given to the poor;
Tamil Lexicon
, ''s.'' A fan full of corn, set aside at the threshing floor in order to be given to the poor. ''(R.)''
Miron Winslow
taruma-c-cēṭṭai,
n. id. +.
Corn set apart in a winnowing fan at the threshing-floor to be given to the poor;
நெற்களத்தில் ஏழைகட்குக் கொடுக்கவேண்டி முறத்தில் தனியே வைக்கப்பட்டுள்ள தானியம்.
DSAL