குரங்குப்பட்டை
kurangkuppattai
கூரையோடுகள் கலைந்து போகாதபடி முகட்டிலிருந்து அடிவரை கட்டும் சுண்ணாம்புப் பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூரையோடுகள் கலைந்துபோகாதபடி முகட்டி லிருந்து அடிவரையிற் கட்டும் சுண்ணாம்புப்பட்டை. Loc. Long narrow construction of lime running parellel from the top to the base of the roof to prevent the tiles form being dislodged;
Tamil Lexicon
kuraṅku-p-paṭṭai,
n. id. +.
Long narrow construction of lime running parellel from the top to the base of the roof to prevent the tiles form being dislodged;
கூரையோடுகள் கலைந்துபோகாதபடி முகட்டி லிருந்து அடிவரையிற் கட்டும் சுண்ணாம்புப்பட்டை. Loc.
DSAL